பிகாரில் 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு என்னும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடைபெறுகிறது. தேர்தல்ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முடிவுகள் வெளியிடப்படும். இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து 243 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதற்க்கு அடுத்து பகுஜன் சமாஜ் கட்சி 239 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. .ஐக்கிய ஜனதாதளம் கட்சி141 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா 102 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.ராஷ்ட்ரீய ஜனதாதளம் 168 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சி 75 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

Leave a Reply