மதுரையில் பாரதிய ஜனதாவின் , தாமரை சங்கம நிகழ்ச்சியை ஏப்ரல் 28,29 தேதிகளில் நடத்துவதாக திட்ட மிடபட்டிருந்தது . இருப்பினும் கன மழை காரணமாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந் நிலையில் பாரதிய ஜனதா மாநாடு வரும் மே 10,11 தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply