டெல்லியில் இன்று பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு கூட்டம் தொடங்ககுகிறது, ஊழலை எதிர்த்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி அக்டோபர் 11ம் தேதி பிகாரிலிருந்து ரதயாத்திரையை தொடங்குகிறார், இந்த ரதயாத்திரை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது

இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்குகொள்கின்றனர், நரேந்திர மோடி நவராதிரி விழாவை முன்னிட்டு கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிகிறது

அக்டோபர் 11ம் தேதி தொடங்கும் ஊழலுக்கு எதிரான அத்வானியின் ரதயாத்திரையின் பயணத்திட்டம் குறித்து இதில் விவதிக்கபடுகிறது, இந்த ரதயாத்திரை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களை சென்றடைகிறது

Tags:

Leave a Reply