நாகர்கோவில் மற்றும் மேட்டுபாளையம் நகராட்சிகளை பாரதிய ஜனதா கைப்பற்றி யுள்ளது

நாகர்கோவிலில் பாரதிய ஜனதா வேட்பாளர் மீனாதேவ்- 38074 வாக்குகளை பெற்றார் டாரதிசாம்சன் (அதிமுக.)- 28480 மேரிஜெனட் விஜிலா (தி.முக.) 26326 ஐரின்சேகர் ( காங்) – 11363 ஷைலாகோல்டு ஏஞ்சலின் (தே.மு.தி.க.) – 5865

மேட்டுபாளையம் நகர சபை தலைவர் பதவிக்கு 12 பேர் போட்டியிட்ட னர் . இதில் பாரதிய ஜனதா வேட்பாளர் சதீஷ் குமார் வெற்றி பெற்றார்,

மேட்டுபாளையம் நகர சபை மொத்த ஒட்டுகள் – 44,925

பதிவான ஒட்டுகள் -33,990

1.சதீஷ்குமார்(பாரதிய ஜனதா) -11,326

2.ஏ.நாசர்(அ.தி.மு.க.) -9,495

3.அப்துல்_அமீது (தி.மு.க.) -5833

4.சத்திய வதி கணேஷ் (காங்கிரஸ்) -2101

5.எஸ்.ஜாபர்சாதிக் (தே.மு.தி.க.) -1456

6.மின்னல்சிராஜ் (பா.ம.க.) -737

7.என்.ஜெயக்குமார் (ம.தி.மு.க.) -545

8.யுகராஜ் (தேசியவாத காங்.) 158

9.எம்.ஜாபர்சாதிக் (சுயே) -86

10.எஸ்.ஜெயராம் (சுயே) -108

11.மகாராஜன் (சுயே) -1688

12.ராஜகோபால் (சுயே) -456

Leave a Reply