மகாராஷ்டிரவில் புணே மாவட்டத்தில் கடக்வாஸ்லா சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. பா.ஜ.க. வேட்பாளரான பீம்ராவ்தப்கிர் தன்னை_எதிர்த்து காங்கிரஸ் ஆதரவுடன்_போட்டி யிட்ட தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஹர்ஷதா_வான்ஜாலேயை 3,625

வாக்கு வித்தியாசத்தில்_தோற்கடித்தார். இதன்மூலம் தேசியவாத காங்கிரஸ் சிடம் இருந்த தொகுதியை பா..,ஜனதா கைப்பற்றியது.

{qtube vid:=sNX_T5ETNV4}

Tags:

Leave a Reply