ஊழல் புகாரில் சிக்கியுள்ள முதல்வர் ஷீலா தீட்சித் பதவி_விலக வேண்டும் என வலியுறுத்தி ஜந்தர்மந்தர் பகுதியில் பாரதிய ஜனதாவின் இளைஞர் பிரிவு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் போலீசாருக்கும்பாரதிய ஜனதவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக வெடித்தது. இதைதொடர்ந்து போலீசார் அவர்களின் மீது தடியடி நடத்தினர்.

{qtube vid:=2IwfUhyeF8g}

Leave a Reply