வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கிய குற்றத்திற்காக புனேயை சேர்ந்த அசன் அலி கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் அவர் சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒரே ஒரு வங்கியில் மட்டும் ரூ.45 ஆயிரம் கோடி வரை பதுக்கி வைத்திருப்பது

தெரியவருகிறது . மேலும் இதேபோன்று மற்ற வெளி நாடுகளிலும் அளவுக்கு அதிகமாக (1 1/2 லட்சம் கோடிக்கு மேல்) பணத்தை பதுக்கி வைத்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

Leave a Reply