பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி தனது இணையதளத்தில் தெரிவித்ததாவது :இந்திய பிரமுகர்களால் வெளிநாடுகளில்| 21 லட்சம் கோடி அளவுக்கு கறுப்புபணம் பதுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து கொண்டு இந்தியாவை உருமாற்ற முடியும். சுப்ரீம்கோர்ட் நினைத்தால் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.

கடந்த 1970ம் ஆண்டுக, அவசரநிலை பிரகடனத்தின் போது பார்லிமென்ட் செயல் இழந்து விட்டது. கோர்ட்டும், பத்திரிகைகளும் தான் இந்திரா அரசை தட்டிகேட்க முடிந்தது என தெரிவித்துள்ளார்

{qtube vid:=ROfkcb6wJH8}

Leave a Reply