2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட ஸ்வான் நிறுவனத்தை சேர்ந்த ஷாகித் ஸ்மான் பல்வாவை மும்பையில் இருக்கும் அவரது வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

 

இவர் முன்னால் மத்திய அமைச்சர் ராஜா மற்றும் தி.மு.க வுடன் நெருங்கிய தொடர்புடையவர் என தெரியவருகிறது

{qtube vid:=gzRVqKrvWlI}

Leave a Reply