கம்போடிய தலைநகர் புனோம்-பென்னில் நடை பெற்ற திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 379 பேர் வரை உயிரிழந்ததாகவும் மற்றும் நூற்று கணக்கானோர் காயம அடைந்ததாகவும் தெரியவருகிறது .

கம்போடிய தலைநகர் புனோம்பென்னில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திருவிழா விமர்சையாக கொண்டபடுகிறது, இந்த வருடம் தண்ணீர் திருவிழாவின் கடைசிநாளை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி கொண்டு இருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பீதியால் பொதுமக்கள் அனைவரும் ஒரு சிறிய பாலத்தை ஒரே-நேரத்தில் அனைவரும் கடக்க முயன்றனர்.அக்-கூட்ட நெரிசலில் சிக்கியும், பாலத்தில்லிருந்து ஆற்றில் விழுந்தும் ஏராளமானோர் உயிரிழந்தாக தெரியவருகின்றது .

Leave a Reply