தகவல் தொழில் நுட்பத்தில் திறமையான 20 ஆயிரம் தொழிலாளர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்ய பிரிட்டன் அரசு திட்டமிட்டு இருக்கிறது,

பெல்ஜியத்தில் ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம்

கையெழுத்தானது. இதன் அடிப்படையில் ஐரோப்பிய நாடுகளில் தகவல்தொழில் நுட்ப துறையில் திறமையான தொழிலாளர்களை பணியமர்த்த திட்டமிட பட்டுள்ளது.இதன்படி இங்கிலாந்து அரசு ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் இந்தியர்களை அனுமதிக்க முடிவு எடுத்துள்ளது . இத்தகவலை ஐரோப்பிய யூனியனுக்கான முன்னாள் வர்த்தக_கமிஷனர் மண்டல்சன் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply