மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் பகுதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள பிஜன்பாரிக்கு ஒரு மரப்பாலம் வழியாக மக்கள் நடந்து_செல்வது வழக்கம். இதில் வாகனங்கள் செல்வதற்கு தடை இருந்த போதும் இதனை உள்ளூர்வாசிகள் கண்டு கொள்வதில்லை. எனவே பாலம் மிகவும் சேதமுற்ற நிலையில் இருந்தது.

இந்த நிலையில் ரங்கித்கோகுலா என்ற இடத்தில் ஜோர்காக ஜன்முக்தி_மோர்சா அமைப்பின் கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக அந்த பாலம் வழியாக சென்றதால் பாரம் தாங்காமல் பாலம் திடீரென அறுந்து_விழுந்தது. இதனால்_பாலத்தில் சென்று கொண்டிருந்த அனைவரும் ஆற்றுகுள் விழுந்தனர்.சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். 100க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

{qtube vid:=qBvK-SL5TFY}

Tags:

Leave a Reply