2-ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த முறைகேடுகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் விளக்கமாக தெரிவித்தேன் என்று முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் அருண் செளரி கூறினார்.

அலைக்கற்றை ஊழல்-தொடர்பாக 50பக்க ஆவணங்களை சிபிஐ-யிடம் ஒப்படைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அலைக்கற்றை ஊழல்

வழக்கில் முன்னாள் அமைச்சர் ராசா அப்ரூவராக மாறி ஊழலில் யார்யார் பயனடைந்தார்கள் என்கிற விபரங்களை அம்பலப்படுத்த வேண்டும் என அவர் யோசனை தெரிவித்துள்ளார்

{qtube vid:=yLI2EID0C4Q}

Leave a Reply