டெல்லியில் செங்கோட்டையின் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானைச்சேர்ந்த லஷ்கர்_இ-தொய்பா தீவிரவாதிககு தரப்பட்ட தூக்குதண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

கடந்த 2000ம் ஆண்டு புதுடெல்லியில் பழமைவாய்ந்த செங்கோட்டையின் மீது தீவிரவாத கும்பல் தாக்குதல் மேற்கொண்டது .இந்த தாக்குதலில் 2 இந்திய ராணுவத்தினர் உள்பட 3பேர் உயிரிழந்தார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப் உள்பட 11பேர் மீது வழக்கு தொடரபட்டது. இதில் ஆரிப்புக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஐகோர்ட்தீர்ப்பை எதிர்த்து ஆரிப் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான் வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்து இன்று தீர்ப்பு அளித்தனர்.

{qtube vid:=3MgoA19qnro}

Tags:

Leave a Reply