கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சிகி்ச்சை பலன் இன்றி டில்லியில் கற்பழிக்கப்பட்ட மருத்துவ கல்லூரி மாணவி சிகி்ச்சை பலன் இன்றி பரிதாபமாக இன்று காலையில் இறந்தார். இவரது எதிர் பாரத இந்த இறப்பு நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது ,

டில்லியில் மாணவ, மாணவிகள் மீண்டும் போராட்டத்தில் குதிக்கலாம் என்பதால் நகர்முழுவதும் சிறப்பு அதிரடிபோலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரயில்வே நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மாணவியின் உடல் போஸ்‌ட் மார்டம் முடிந்து டில்லிக்கு கிளம்பியுள்ளது. இவரது சொந்தஊரான உபி.,க்கு கொண்டு செல்லப்படும்

Leave a Reply