டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போராடுகிறார்கள்
ஆசிரியர்கள், மாணவர்கள் போராடுகிறார்கள்
விவசாயிகள், வியாபாரிகள் போராடுகிறார்கள்
அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் போராடுகிறார்கள்
எனக்காக போராடுபவர் யாருமில்லை ….
நான் ஒரு அனாதை …..
என் பெயர் பாரதம்.

Tags:

Leave a Reply