சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுவருகிறது,

அறிவாலயத்தில் இன்று கலை துவங்கிய பொதுக்குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைதுசெய்யப்பட்டது, வரவிருக்கும் தேர்தலில் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய விவாதம் ,

தொகுதி பங்கீடுகள் , தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயம் குறித்து தீர்மானிக்கவும், ஆலோசனை நடத்தவும் தி.மு.க , வின் பொது குழு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது இதில் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply