திகார் சிறையில் இருக்கும் முன்னால் அமைச்சர் ஆ.ராசாவை, பாராளுமன்ற திமுக,குழு தலைவர் டிஆர்.பாலு சந்தித்தாக செய்திகள் வெளியாகி இருக்கிறது .

2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யபட்டுள்ள முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, கடந்த 17ந் தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் உள்ளார்.

சிறை-எண் 1ல் அவர் உள்ளார்.

இந்த நிலையில் டி.ஆர்.பாலு திகார் சிறைக்கு நேரில் சென்று ஆ.ராசாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததாகவும் அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Leave a Reply