மத்திய அமைச்சர் முக.அழகிரியின் கார்டிரைவர் ராஜேந்திரன் கைது செய்யபட்டார். சுமார் 15ஆண்டுகளுக்கும் மேலாக அழகிரியின் கார்டிரைவராக பணியாற்றி வருகிறார் .

இவர் மதுரையில் பங்குதாரர்களுடன் சேர்ந்து சன் டிரைவிங் ஸ்கூலை நடத்தி

வந்தார்.
இந்நிலையில் இறந்துபோன பங்குதாரரின்_மனைவியை மிரட்டி டிரைவிங் ஸ்கூலை எழுதிவாங்கியதாக ராஜேந்திரனின் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது .

இதைதொடர்ந்து போலீசார் இன்று_அதிகாலை ராஜேந்திரனை கைதுசெய்தனர்.

Tags:

Leave a Reply