தமிழக இளைங்கர்களின் நம்பிக்கை அ‌மைப்பாகவும், பணத்தை நமபாமல் அறிவை மட்டுமே மூலதலாக கொண்டு தன்வாழ்வை உயர்த்திகொள்ளும் எண்ணம் கொண்டவர்களின் ஒரு தேர்வாக டி.என்.பி.எஸ்.சி உள்ளது ,

இந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வை நடத்தும் தமிழக அரசு பணி தேர்வாணையம் . பணியாளர் நியமனத்தில்_லஞ்சம்

வாங்ககியதாக வந்த புகாரை தொடர்ந்து இந்த ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் வீடுகளில் நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் சோதனை நடத்தினர்.

இந்த தேர்வின் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்கள் பல பேர் இருக்கும் என தெரிகிறது . ஒரு பதவிக்கு 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை லஞ்சமாக பேரம் பேசி வாங்கி வந்துள்ளனர். இந்தரெய்டு தமிழகத்தில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது .

தமிழக அரசு பணி தேர்வாணையம் கடந்த 1930 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தேர்வாணையம் மூலம் குரூப்_1 . குரூப்- 2 , குரூப் _3 , குரூப்- 4 என அலுவலர்கள் தேர்வுசெய்யப்பட்டு வந்தனர்.

{qtube vid:=bIVMBlEp500}

Leave a Reply