தமிழகத்தில் இருக்கும் பொறியியல் படிப்புகளில் செருவதர்க்கான கலந்தாய்வு ஜுலை 13ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 14ம் தேதிவரை நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது .

ஜுலை 9ம் தேதி கலந்தாய்வை தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதிவரை நடத்த ஏற்க்கனவே திட்டமிடபட்டிருந்தது.ஆனால், அதே நேரத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வும் நடைபெறுவதால் கலந்தாய்வு தேதி ஜுலை 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது அதன்படி, பொறியியல் விண்ணப்பங்களுக்கான ராண்டம் எண் 25ம் தேதியும் ரேங்க் பட்டியல் ஜுன் 30ம் தேதியும் வெளியாகும்.

Leave a Reply