தனது மகளுக்கு சொல்ல-வேண்டிய அறிவுரையை கலைஞர் மற்றவர்களுக்கு சொல்கிறார் , இந்த கூட-நட்புத்தான் மகளை சிறைக்கு அனுப்பியிருக்கிறது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார்.

மேலும் அவர் பேசியதாவது; காங்கிரஸ்சுடனான கூட்டணி இல்லாவிட்டால், கூண்டோடு சிறைக்கு போக வேண்டிவரும்

என்பதால்-தான் கூட்டணி-தொடரும் என பேசிவருகிறார் கலைஞர்.

காங்கிரஸ் எப்போதுமே ஊழலுக்கு துணைபோகாது. கட்சியின் பெரிய-தலைவரான கல்மாடி உழல் செய்துவிட்டதாக தெரிந்த உடனே! அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்

thamarai talk; அப்பே போர்ப்பஷ் ஊழலில் உங்க கட்சியை சேர்ந்த எத்தனை பேர் உள்ளே இருக்காங்க என்று கொஞ்சம் சொல்லுங்க சார், அரசனுக்கு தெரியாமல் எப்படி சாரதி ரதத்தை செலுத்த முடியும்? , கொஞ்சம் சொல்லுங்க சார்.

Leave a Reply