சென்ற மே மாதம் மங்களூரில் 158 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த விமான விபத்துக்கு அதனுடைய பைலட் தூக்கத்தில் இருந்ததே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது,

இந்த துயர சம்பவத்துக்கு காரணம் அதன் பைலட் ஸ்லட்கோக்ளுஸிகா தூக்கத்தில் இருந்ததே காரணம் என்றும், அவர் பல விதி-முறைகளை பின் பற்றவில்லை என்றும், துணை பைலட்டின் எச்சரிக்கையை புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தார் என்றும் பிரபல நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகி யுள்ளது

Tags:

Leave a Reply