4 ஆயிரம் கோடி ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி ராஞ்சி சிறையில் அடைக்கபட்டிருக்கும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா சிறையில் இன்று கடுமையாக தாக்கபட்டார். படுகாயத்துடன் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

சிறை கைதிகளிடையேயான மோதலின் போது மதுகோடா தாக்கபட்டதாக சிறைதுறை அதிகாரிகள் கூறியுள்ளனர் .இருப்பினும் சிறையில் வழங்கப்படும் உணவு சரியில்லை என மதுகோடா உண்ணா விரதம் இருந்ததால், அதனைதடுக்க அதிகாரிகள் அவரை_தாக்கியதாலேயே மதுகோடா படுகாயம் அடைந்தாக தகவல்கள்வெளியாகி உள்ளன.

{qtube vid:=a2tUjZ4HmB0}

Leave a Reply