பாரதிய ஜனதாவின் Friends of BJP அமைப்பு சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது இதில் பா.ஜ.க தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் State of the Nation என்ற தலைப்பில் பேசுகிறார்.

ஏப்ரல்-9 சனி மாலை 4 மணி. இடம்: எம்.வி.ஜே டவர்ஸ் (ஈகா திரையரங்கம் எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்.

உங்களுக்கான அழைப்பிதலுக்கு கீழே click செய்யவும்;

Friends of BJP அழைப்பிதழ்

Leave a Reply