தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜக தலைவர் பதவி டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:

Comments are closed.