மாநில ஹிந்து வழக்கறிஞர் முன்னணியின் சிறப்பு கூட்டம் 14.7.12 சனிக்கிழமை காலை 10 மணிமுதல் 1 மணி வரை மதுரை இந்து முன்னணி அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு G .R.சுவாமிநாதன் திரு சுந்தர வடிவேல் , இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதில் இந்து வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளபடுகிறது

நடைபெறும் இடம்
Hindumunnani office,
near tagore school,
vandiyur road,
Madurai

Tags:

Leave a Reply