உலகம் முழுவதும்- காதலர் தினம் நேற்று கொண்டாடபட்டது, இதற்க்கு எதிர்ப்பு-தெரிவித்து இந்து முன்னணி சார்பாக புளியதோப்பு பகுதியில் நாய்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்து முன்னணி காதலர் தின கொண்டாடத்துக்கு கடும் எதிர்ப்பு

தெரிவித்து வருகிறது. தங்கள் கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக , நேற்று நாய்களுக்கு திருமணம் செய்து-வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணியின் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார் . முகுந்தன் (மத்திய சென்னை மாவட்ட தலைவர்) முன்னிலை வகித்தார்.

{qtube vid:=uFk-3pkWyHk}

Leave a Reply