ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இசைஞானி இளைய ராஜாவின்  இசை லண்டனில் அடுத்தமாதம் தொடங்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் இசைஞானி இளைய ராஜா இசை அமைத்த ஒரு திரை படப்பாடல் இசைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றான் .

ஒலிம்பிக் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியின் போது உலக நாடுகளின் அனைத்துகலாச்சார மற்றும் விளையாட்டு தொடர்பான விஷயங்களை பதிவுசெய்யும் வகையில் பல்வேறு மொழிகளைசேர்ந்த பாடல்கள் ஒன்றாக தொகுக்கபட்டு ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சியில் இசைக்கப்பட இருக்கிறது .அதில் 1981ம் ஆண்டு ராம்லட்சுமண் படத்துக்காக இளைய ராஜா இசை அமைத்த ‘நான்தான் ஙொப்பண்டா… நல்ல முத்து பேரண்டா… வெள்ளி பிரம்பெடுத்து விளையாட வர் றேண்டா..’ எனும் பாடலை ஒலிம்பிக் இசை குழுவினர் தேர்வுசெய்து இணைத்துள்ளதாக லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply