இந்தோனேஷியா சுமத்ராவில் மிக கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு-கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது .

இந்த பூகம்பத்திதின் காரணமாக ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து தகவல் ஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படடவில்லை.

Leave a Reply