அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திநிறுவனம் ஒன்று அமெரிக்காவில் வணிகத்தில் சிறந்துவிளங்கும் 10பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தபட்டியலில் அமெரிக்கவாழ் இந்தியரான இந்திரா நூயிக்கு 2வது

இடம் கிடைத்துள்ளது. 10நபர்களில் அதிகவருமானம் பெறுவதில் 9வது இடத்திலிருந்து, 2வது இடத்துக்கு முன்னேறியுள்ள ஒரே பெண்மணி இவரே என்பது குறிப்பிடதக்கது.

உலக பொருளாதாரத்தில் அங்கம்வகிக்கும் பெண்களின் முக்கியதுவத்தை கொண்டு இந்ததரவரிசை பட்டியல் நிர்ணயிக்கபடுகிறது.

Tags:

Leave a Reply