நாட்டிலிருந்து ஊழலை_ ஒழிப்பதே தனது ரதயாத்திரையின் முதல் முக்கிய இலக்கு என்று பாரதிய ஜனதா ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் .

தனது 38 _நாள் ஜன் சேத்னா ரத யாத்திரையை துவங்குவதற்கு முன்பு அவர் பேசியதவது , இந்தியாவின் நூற்றாண்டாக 21ம் நூற்றாண்டை

மாற்றுவோம் என்று சூளுரைத்தார். நாட்டில் நிலவும்_ஊழலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் , எனவே மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.தனது யாத்திரையின் முதல் லட்சியம் ஊழலை ஒழிப்பதே என அத்வானி கூறினார் .

Leave a Reply