ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அ.தி.மு.க பொது செயலர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஜெயலலிதா தெரிவித்ததாவது; ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குதொடர்பாக முதல்வர்-கருணாநிதி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் , ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடில் ரூ.1.76லட்சம் கோடி வரைக்கும் நஷ்ட்டம் ஏற்பட்டிருக்கிறது என சிஏஜி தனது

அறிக்கையில் கூறியிருக்கிறது . ஆனால், ராசாவுக்கு பிறகு வந்த தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் கபில் சிபல், எந்த நஷ்ட்டமும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். தற்போது அரசின்-மற்றொரு அங்கமான சிபிஐ, ராசாவை கைது செய்திருக்கிறது. எந்த நஷ்ட்டமும் ஏற்படவில்லை எனில் , ராசாவை எதற்கு கைது* செய்ய வேண்டும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Tags:

Leave a Reply