சூரிய குடும்பத்தில் மிகபெரிய கோளான வியாழன், பூமியை நெருங்கி வருவதன் காரணமாக பொதுமக்கள் அதை வெறும்கண்ணால் பார்க்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது .

பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயான தூரம் 92 கோடி கி.மீட்டர் ஆகும். பூமியை நெருங்கி வியாழன் வரும்போது 59.3 கோடி கி.மீட்டர் ஆக குறைந்து விடும்

என்பதால் வியாழன்னை இன்றிலிருந்து 3 நாட்களுக்கு வெறும்கண்ணால் பார்க்கலாம் சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல்இயக்குநர் அய்யம் பெருமாள் இதை தெரிவித்தார்.

Tags:

Leave a Reply