மருத்துவ மற்றும் இன்ஜினியரிங் படிபுகளுக்கு விரைவில் நாடுமுழுவதும் பொது நுழைவு தேர்வு நடத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருபதாக மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை_அமைச்சர் கபில்சிபில் கூறியுள்ளார் .

இதற்கு 80சதவீதம் பேர் ஆதரவு தந்திருக்கும் நிலையில் தமிழக_அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சர்யத்தை தருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் 2013ம் கல்வி ஆண்டு முதல் பொது நுழைவுதேர்வு நடத்தபட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply