கர்நாடக மாநில கோப்பல்_சட்டசபை தொகுதியில் மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற கரடி சங்கண்ணா, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். எனவே அந்த தொகுதியில் கடந்த 26ந் தேதி இடைதேர்தல் நடைபெற்றது.

இடை தேர்தலில் பாரதிய ஜனதா சார்பாக சங்கண்ணாவே மீண்டும் போட்டியிட்டார். மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், மற்றும் சுயேச்சைகள் என்று மொத்தம் 14வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். தேர்தலில் பதிவானவாக்குகள் எண்ணப்பட்டன. அதில், பாரதிய ஜனதா சார்பாக போட்டி யிட்ட சங்கண்ணா 12ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

{qtube vid:=FiqweAMEQ20}

Tags:

Leave a Reply