ஹசாரே கைது செய்யபட்ட செய்தியை கேட்டு ஆச்சர்யபடவில்லை என பாரதிய ஜனதா மூத்த தலைவர் L .K அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்

ஊழலுக்கு எதிராக போராடுவதற்ககு பதிலாக அமைதி போராட்டங்களை தடுத்துநிறுத்தி பலி ஆடுகளை தேடி_வருகிறது இந்த அரசு என்று அவர்

குற்றம்சுமத்தினர் .இப்போதைய சம்பவம் தொடர்பாக நான் ஆச்சர்யபடவில்லை. இதுதான் இந்த அரசு_செல்லும் பாதை. ஊழல் பிரச்னைகளை கையாளுவதற்கு பதிலாக பலி ஆடுகளை கண்டுபிடி த்து அவர்களை பொறுப்பாக்குவதில் இந்த_அரசு ஈடுபட்டு வருகிறது என்று L .K அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply