தீவிரவாத இயக்கங்களான லஷ்கர் – இ – தொய்பா மற்றும் , ஜமாத் – உத் – தவாவின் தலைவருமான ஹபீஸ்சயீதை கொல்பவர்களுக்கு சுமார் ரூ.50 கோடி பரிசாக தரப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது .

அமெரிக்காவின் நீதி வழங்கலுகான பரிசு என்ற திட்டம்_தொடர்பான

இணையதளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது . அதில், ஹபீஸ் சயீத், தீவிர இஸ்லாமிய சிந்தனை உடையவர் . லஷ்கர் – இ – தொய்பா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர். 2008ம் ஆண்டு மும்பை பயங்கரவாத தாக்குதலின் மூளை. அவர் மீது இன்டர்போல் ரெட்கார்னர் நோட்டீஸ் அறிவித்துள்ளது.

அவரது இயக்கத்தின் வங்கிக்கணக்குகளையும், நிதி ஆதாரகளையும் முடக்க அமெரிக்க அரசு நடவடிக்கை_எடுத்துள்ளது ஆகிய விவரங்கள் அந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply