முன்னாள் ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, அம்மாநிலத்தின் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார் .

ராஜஸ்தான் சட்டசபைக்கு பாரதிய ஜனதா தலைவரை தேர்தெடுக்கும் கூட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது . மாநில பாரதிய ஜனதா தலைவர் அருண் சத்ருவேதி தலைமை தாங்க , எதிர் கட்சி தலைவர்பதவிக்கு

வசுந்தரா ராஜே பெயர் முன்மொளியப்பட்டது .

இதனை தொடர்ந்து , எதிர்கட்சி தலைவர் பதவிக்கு வசுந்தராராஜே மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ப ஜ கா வின் மத்திய பார்வையாளர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

Leave a Reply