நான் இல்லை என்றால், பா.ஜ., இல்லை சட்டசபை தேர்தலில், பா.ஜ., வை தோற்கடிப்பதே எங்களது அடுத்த இலக்கு என்கிறாரே எடியூரப்பா?

சிவசங்கரன் , திருப்பூர் .

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு . நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு . இன்றாவது சேர்ந்திடல் வேண்டும் .

இத்தாலிய கடற்படை வீரர்கள், இந்தியா திரும்ப மாட்டார்கள் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளதே!, இது நமது தேசத்தையும் நீதித்துறையையும் அவமதிக்கும் செயல் ஆகாத? . இதற்க்கு முன்பு இதை போன்று ஏதேனும் நடந்துள்ளதா?

செந்தில்குமார்

பொதுவாகவே இத்தாலி என்பது மாபியா தேசம். அதிலும் இந்நாடு கிட்டத்த ஒரு இத்தாலிய பெண்மணிக்கு அடிமைப்பட்டுள்ளது . அது தந்த துணிவு. மன்மோகன் பேசுவதெல்லாம் கண்ந்துடைப்பு.

நன்றி இல.கணேசன் ஜி
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply