புதிய போப் தேர்வான அந்த மகிழ்ச்சியில் நானும் பங்கேற்கிறேன். -‍திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளாரே?

சந்ததிர சேகர் , அருப்புக் கோட்டை

அது மரியாதை நிமித்தமானது . நானே கூட வாழ்த்துவேன். அதிலும் சிறுபான்மை ஓட்டுக்களையே நம்பி வாழும் ஒருவர் வாழ்த்தாமல் இருப்பார

காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக, பாரதிய ஜனதா விளங்க முடியாது என்று கம்யூனிஸ்ட் பொதுச் செயலர், பிரகாஷ் காரத் கருத்து குறித்து?

ராஜேந்திரன்

காங்கிரஸ் வரக்கூடாது. ப ஜ கவும் வந்துவிடக்கூடாது . தன்னால் வர முடியாது. குழப்பமான சூழ்நிலை வந்தால் அதில் குட்டையை குழப்பலாம்

கூட்டணியிலிருந்து விலகுகிறேன் விலகுகிறேன் என்கிறாரே கருணாநிதி உண்மையில் எப்போதுதான் விலகுவார்?

சிவகுமார்

விலகியே விட்டார். தாமதமாக விலகினாலும் சரியான முடிவே. காங்கிரேசை பலவீனப்படுத்தும் எந்த முயேசியும் நல்ல முடிவே.

நன்றி இல.கணேசன் ஜி

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர்

நண்பர்களே பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் , கர்ம யோகி , பாஜக மூத்த தலைவர் இலா கணேசன் ஜி அவர்களிடம் உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி editortamilthamarai@gmail.com

Leave a Reply