உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்பட்டியலை பாரதிய ஜனதா அறிவித்துள்ளது.

சேலத்தில் மேயர் வேட்பாளராக ஆடிட்டர் வி.ரமேஷ், மதுரை மேயர் வேட்பாளராக டாக்டர் ராஜேந்திரன், நெல்லை மேயர் வேட்பாளராக

எம்.கிருஷ்ணமணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கபட்டுள்ளனர். மேலும் 42முனிசிபல் சேர்மன் பதவிகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கபட்டுள்ளனர்.

Tags:

Leave a Reply