சென்னை உளப்பட 10 மாநகராட்சிகள் , நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது . அதற்கு மேல் பிரசாரம்செய்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யபடும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்படும் .

சென்னை உள்ளிட்ட பத்து மாநகராட்சிகள் , 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191_ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாக வரும் 17ம்தேதி திங்கள் கிழமை தேர்தல் நடை பெறுகிறது.

{qtube vid:=1SHRtlPdJZo}

Leave a Reply