தமிழக உள்ளாட்சி தேர்தலை யொட்டி அக்டோபர் 17 ,19 ஆகிய 2 நாட்களும் தேர்தல்நடக்கும் பகுதிகளில் அரசு பொதுவிடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.
.
உள்ளாட்சிதேர்தல் இருகட்டங்களில் அக்டோபர் 17 ,19 தேதிகளில் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவசதியாக

இந்த இரண்டு நாட்களும் பொதுவிடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply