வங்க கடலில் குறைந்த_காற்றழுத்த புயல் சின்னம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . இதனை தொடர்ந்து பாம்பனில் முதலாம் புயல்எச்சரிக்கை கொடி ஏற்றப்பட்டு இருக்கிறது . எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு-மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply