“தன்மானத்தையும், சுயமரியாதையையும் இரண்டு கண்களாக போற்றும் மதிமுக, வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது இல்லை’ என்று , தீர்மானித்துள்ளது.

மதிமுக.,வுக்கு 12 தொகுதிகளை-மட்டுமே ஒதுக்க இயலும் என்று அதிமுக, திட்டவட்டமாக இருந்ததால் அந்த கூட்டணியில் நீடிப்பது தொடர்பாக முடிவெடுப்பதற்கு ம.தி.மு.க., உயர்நிலைக்குழு மற்றும் மாவட்டச்செயலர்கள் கூட்டம்,

தாயகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது . மதிமுக, பொது செயலர் வைகோ , உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் மற்றும் 56 மாவட்ட செயலர்கள் கலந்து கொண்டனர்.

இதில் ஆவேசமாக, பேசிய வைகோ, அ.தி.மு.க., தரப்பில் ஆறு தொகுதிகளில் ஆரம்பிச்சி பிறகு எட்டு தொகுதிகள் என்றும் ஒன்பது தொகுதிகள் என்றும் அதிகரித்து இறுதியாக 12 தொகுதிகள் வரை தருவதாக நடத்திய பேரத்தையும், வைகோ விளக்கினார்.தொகுதி பங்கீட்டில் மதிமுக,வை அதிமுக, தலைமை திட்டம் போட்டு புறக்கணிப்பதாக அவர் குற்றம்சாட்டினா

Leave a Reply