நரேந்திர மோடிக்கு இந்தியா முழுவதுலிருந்து “மிஸ்டுகால் சப்போர்ட்’ குவிந்து வருகிறது. ஆமதாபத்தில் இருக்கும் குஜராத் பல்கலை கழகத்தில் நரேந்திமோடி அமைதி, மத நல்லிணக்கத்தை பலபடுத்தும் வகையில் மேற் கொண்டுவரும் உண்ணாவிரதத்திற்கு, மொபைல்போன் மூலமாக மிஸ்டு கால் சப்போர்ட் அனுப்பிவருகின்றனர்.

022-61550770 டெலிபோன் எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து நரேந்திரமோடிக்கு சப்போர்ட் செய்ய எஸ்.எம்.எஸ். வருவதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், மாணவர்கள்,பொதுமக்கள் என்று பலதரபட்ட மக்கள் மிஸ்டு_கால் கொடுத்து ஆதரவு தெரிவிக்கின்றனர் . மிஸ்டு_கால் கொடுத்தவுடனே , சத்பாவனா மிஷன் பெயரில், “ஆதரவுதந்ததை வரவேற்கிறோம்’ என்று பதில் எஸ்எம்எஸ்., வருகிறது.

Leave a Reply