2ஜி ஒதுக்கீட்டை ஏலம்-மூலம் வழங்கலாம். அப்போதுதான் ஒளிவுமறைவற்றத்தன்மை இருக்கும். 2 -ஜி அலைகற்றை ஒதுக்கீடு குறைவாக உள்ளது. ஆனால் 500-நிறுவனங்கள் விண்ண பித்துள்ளன. எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கைக்குள் உரிமங்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்தேன் ஆனால் எனனுடைய யோசனையை அமைச்சர் ராசா நிராகரித்து விட்டார் என டெலிகாம் முன்னாள் செயலர் டி.எஸ். மாத்தூர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply