நடிகை ரஞ்சிதாவுடனான ஆபாச சிடியை வெளியிடாமல் யிருக்க அரசியல்வாதிகள் இரண்டு பேர் ரூ. 100 கோடி கேட்டு-மிரட்டியதாக நித்யானந்தா கூறியுள்ளார் .

செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது . தவறு ஏதும் நான் செய்யாதபோது பணம் தர வேண்டிய அவசியம் எதுவும்

இருக்கவில்லை. எனவே நன் பணம் தர மறுத்தேன். அவர்கள் பிறகு படிபடியாக பேரத்தை-குறைத்து ரூ. 60 கோடி வரைக்கும் கேட்டனர். அதனை தர நான் மறுத்துவிட்டேன், எனவே அவர்கள் ஆபாச சிடியை வெளியிட்டனர். என்று தெரிவித்துள்ளார்,

Leave a Reply