தனக்கும் நீராராடியாவுக்கும் இடையிலான உரையாடல் டேப்கள் வெளியானதில் அரசின் விசாரணை திருப்தி தரவில்லை என்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா தெரிவித்துள்ளார் .

டேப் வெளியான விவகாரத்தில் முழுமையான-விசாரணையை செய்ய வேண்டும் . அரசு இதற்கு முக்கியத்துவம் தரவில்லை என்று மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார் .

Leave a Reply